STORYMIRROR

Revathi Sasikumar

Classics

4.5  

Revathi Sasikumar

Classics

நினைவாய் 2020

நினைவாய் 2020

1 min
221


எத்தனை கனவுகளோடு நீ பிறந்தாய்..

எத்தனை கரணங்களோடு நீ விடை பெறுகிறாய்...

வண்ண தீட்டிய சிறையில் வாழ்வை அடைந்தாய்..

 கவசம் என்னும் உறையில் எங்கள் புன்னகையை மறைந்தாய்...


Rate this content
Log in