பாரம்
பாரம்

1 min

277
கண்ணீர் சிந்தும் கண்கள்
தனிமை தேடும் கால்கள்
அமைதி தேடும் உள்ளம்
ஆறுதல் தேடும் மனம்
தூக்கம் கேட்கும் இரவு
வலியோடு போராடும் இதயம்
இத்தனைக்கும் அடித்தளம்
பாரம் தாங்கா நெஞ்சம்...