வரம்
வரம்
அழகான மனைவி
கிடைக்கப்பெற்றால் நீ ஒரு காவல்காரன்...
வாதாடும் மனைவி கிடைக்கப்பெற்றால் நீ ஒரு
வழக்கறிஞர்...
கோபக்கார மனைவி கிடைக்கப்பெற்றால் நீ ஒரு குளிர்சாதனப் பெட்டி...
அறிவாளி மனைவி கிடைக்கப்பெற்றால் நீ ஒரு சிந்தனையாளன்...
துணிச்சலான மனைவி கிடைக்கப்பெற்றால் நீ ஒரு
போராளி...
சோம்பேறி மனைவி
கிடைக்கப்பெற்றால் நீ ஒரு
நோயாளி...
அக்கறையான மனைவி கிடைக்கப்பெற்றால் நீ ஒரு
அதிஷ்டசாலி..