STORYMIRROR

Keerthana G

Abstract

3  

Keerthana G

Abstract

திரு

திரு

1 min
209


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


மணக்குடவர் உரை:

எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து


Rate this content
Log in

Similar tamil poem from Abstract