STORYMIRROR

Se Bharath Raj

Drama Tragedy Classics

4  

Se Bharath Raj

Drama Tragedy Classics

காற்றில் மிதக்கும் பயணிகள்

காற்றில் மிதக்கும் பயணிகள்

1 min
386

பேருந்து ஓட்டுநர்களுக்கு

பின் இருக்கையில் 

அமர்ந்திருக்கும் பயணிகளை

இறகுள்ள சிறகில்லாமல்

பறக்க வைக்க ஆசையாய் இருக்கிறது போல்.


வேகத்தடையில் பேருந்தை

ஏற்றி இறக்கும்போதெல்லாம்

புவியீர்ப்பு விசையை 

இழந்து காற்றில் 

மிதக்கிறார்கள் "பயணிகள்".


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama