காதல் ஏதும் இல்லை
காதல் ஏதும் இல்லை
ஆதரவற்ற நிலையே
ஆதவனின் துவக்கம்.
அதுவரை மயக்கம்.
தொட்டு பார்த்தால்
ஒட்டிக் கொள்ளும்
காய்ச்சல் தான்.
மற்றபடி
காதல் ஏதும் இல்லை.
ஆதரவற்ற நிலையே
ஆதவனின் துவக்கம்.
அதுவரை மயக்கம்.
தொட்டு பார்த்தால்
ஒட்டிக் கொள்ளும்
காய்ச்சல் தான்.
மற்றபடி
காதல் ஏதும் இல்லை.