STORYMIRROR

Keerthana G

Abstract

3  

Keerthana G

Abstract

குறள் 2

குறள் 2

1 min
129

சாலமன் பாப்பையா விளக்கம்: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன? கலைஞர் விளக்கம்: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு  என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை


Rate this content
Log in

Similar tamil poem from Abstract