நூல்விட்டு
நூல்விட்டு

1 min

66
நூல்விட்டு பறக்கவிடும் பட்டங்கள் அப்பாடா
நூல்விட்டு பெற்றிடும் பதவியோ அப்பாடா
நூல்விட்டு மணந்திடும் காதலோ அப்பாடா
நூல்விட்டு வாழ்ந்திடும் வாழ்க்கை தப்பாடா