முன்னாள் காதலி ❤️
முன்னாள் காதலி ❤️
நீ மகிழ்வுடன் இருப்பதாய்
குருஞ்செய்தி அனுப்பு
அது போதும்!!!
உன்னை தவற விட்டுவிட்டேன்
என்று மட்டும் சொல்லிவிடாதே
அது என் ஏக்கத்திற்கு உயிர் கொடுத்து
தூக்கத்திற்கு விடை கொடுத்துவிடும்!!!
நீ மகிழ்வுடன் இருப்பதாய்
குருஞ்செய்தி அனுப்பு
அது போதும்!!!
உன்னை தவற விட்டுவிட்டேன்
என்று மட்டும் சொல்லிவிடாதே
அது என் ஏக்கத்திற்கு உயிர் கொடுத்து
தூக்கத்திற்கு விடை கொடுத்துவிடும்!!!