STORYMIRROR

S. Meena

Romance

4  

S. Meena

Romance

மழலைக் காதல்

மழலைக் காதல்

1 min
316

அன்பில் இணைந்த

அழகு உறவுகள்!


மறக்க முடியாத

மழலை காதல்!!


பூங்கொத்தோடு அவனும்

புன்னகையோடு அவளும்!

மாறி மாறி

பார்த்துக் கொண்டனர்..!


பொருள் தெரியாமல்

பிறந்த காதலை

விளையாட்டாய்

பகிர்ந்து கொண்ட

நினைவுகளை 

காலம் சென்றபின்

எண்ணிப் பார்க்கையில்

இதழோரம் புன்னகை

பூக்கள் மலரும்!!!😃



Rate this content
Log in

Similar tamil poem from Romance