STORYMIRROR

S. Meena

Fantasy

4  

S. Meena

Fantasy

வாழ்வோம் குழந்தையாக

வாழ்வோம் குழந்தையாக

1 min
347

எத்தனை சண்டைகள் 

வந்தாலும் 

சில நிமிடத்தில்

மறந்து விட்டு

சிரித்து விளையாடும்

குழந்தைகள் போல

வாழவேண்டும்

நாம் இருவரும்.!


   - பேனாவின் மீனா


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy