Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

S. Meena

Romance Fantasy Inspirational

4  

S. Meena

Romance Fantasy Inspirational

உன்னோடான நல்வாழ்வு

உன்னோடான நல்வாழ்வு

1 min
309


எங்கிருந்து 

வந்தாய் நீ....?


என் அனுமதி 

இன்றியே 

என் இதயத்தின் 

அறைக்குள்

 புகுந்து 

என்னை

உன் காதல் 

சிறைக்குள்

சிக்க வைத்துவிட்டாய்...


இந்த சிறை

வாழ்வில் 

சிரமமில்லை....


எல்லையில்லா 

இன்பம் 

இருக்கிறது.....


எனக்காக நீயும்

உனக்காக நானும்

இருக்கையில் 

இனிக்கிறது 

இந்த வாழ்வு....


என் வாழ்வில்

வந்த வரமே......

உன்னை ரசித்திடுவேன் 

தினமே....!


எல்லா நாளும்

நல்ல நாளே

எல்லா நேரமும் 

நல்ல நேரமே

உன்னோடு வாழும்

நல்வாழ்வில்....! 


     



Rate this content
Log in

Similar tamil poem from Romance