தந்தையாக நீ !
தந்தையாக நீ !
குழந்தையின் விரலை
இருக்கமாக
பிடித்துக்கொள்ளும்
தந்தையின்
பாசத்தை
உணர்கிறேன்
நீ என் விரல்பிடித்து
நடக்கையில்...!
குழந்தையின் விரலை
இருக்கமாக
பிடித்துக்கொள்ளும்
தந்தையின்
பாசத்தை
உணர்கிறேன்
நீ என் விரல்பிடித்து
நடக்கையில்...!