S. Meena
Romance Fantasy
நடுங்கும் குளிரில்
உன் நினைவுகளைப்
போர்த்தியபடி
கதகதப்பான மனதோடு
மழையை ரசித்துக்
கொண்டிருந்தேன்...
ஒவ்வொரு
மழைத்துளிகளும்
உன் முகத்தையே
காட்டியது....!
சட்டென வெளியே
சென்றேன்...
மழையை அணைத்துக்
கொண்டேன்....!
காதல் நாவல்
கிறுக்கு பிடி...
தந்தையாக நீ !
உன்னோடான நல்...
குழந்தைகள் தி...
காதல் மழை
என் உலகம் நீ
வாழ்வோம் குழந...
நிழலும் நிஜமு...
மழலைக் காதல்
யாழினியாள் இனிய யாழினியாள் யாழிசை யாழினியாள் இனிய யாழினியாள் யாழிசை
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள் முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
புன்னகைத்து உன் முத்துப் பற்களில் என்னை விழச் செய்து பேசி பேசி என் புன்னகைத்து உன் முத்துப் பற்களில் என்னை விழச் செய்து பேசி பேசி என்
எங்கிருக்கிறாள் என அறியாது எங்கே சென்று பார்ப்பது என விரக்தியில் எங்கிருக்கிறாள் என அறியாது எங்கே சென்று பார்ப்பது என விரக்தியில்
நன் உனக்கு சத்தியம் செய்கிறேன், உன் கால்கள் நடுங்கும் வரையிலும், அக்கம்பக்கத்தினருக நன் உனக்கு சத்தியம் செய்கிறேன், உன் கால்கள் நடுங்கும் வரையிலும், அக்கம்ப...
எத்தனை உறவுகள் உடைந்தாலென்னா, எத்தனை துன்பங்கள் எத்தனை உறவுகள் உடைந்தாலென்னா, எத்தனை துன்பங்கள்
உன் வண்ணத்தின் மீது நான் துயில் கொள்ள என் எண்ணத்தில் உன் வண்ணத்தின் மீது நான் துயில் கொள்ள என் எண்ணத்தில்
நூதனமாக நுழைந்து வந்தது மஞ்சள் வெய்யில். நூதனமாக நுழைந்து வந்தது மஞ்சள் வெய்யில்.
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
அவள் தாவணி சரி செய்யும் அழகை நீ இன்று கோடி அவள் தாவணி சரி செய்யும் அழகை நீ இன்று கோடி
இசையின் இனிமையை புரிந்துகொண்டேன் இசையின் இனிமையை புரிந்துகொண்டேன்
தென்றலென அவன் வந்து பாவை அவளை தழுவ. திங்கள் என அவள் விலகி தென்றலென அவன் வந்து பாவை அவளை தழுவ. திங்கள் என அவள் விலகி
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
அன்பை அன்றிலிருந்து இன்றுவரை ஊட்டுகிறாள் அன்பை அன்றிலிருந்து இன்றுவரை ஊட்டுகிறாள்
இயற்கையின் அழைப்பிலே இளையவன் தவிப்பிலே இயற்கையின் அழைப்பிலே இளையவன் தவிப்பிலே
வாழ்க்கை முழுக்க பேச வரமா ஒருத்தி வந்திருக்கா வாழ்க்கை முழுக்க பேச வரமா ஒருத்தி வந்திருக்கா
என் ஒருத்தியாக நீ கிடைத்த மகிழ்ச்சி இன்னும் மங்கவில்லை மனதில் உன்னோடு வாழ வேண்டும் சில என் ஒருத்தியாக நீ கிடைத்த மகிழ்ச்சி இன்னும் மங்கவில்லை மனதில் உன்னோடு வாழ வேண...
மின்னலாய் நீ பிறப்பின் இடியாகி என் மனம் தொடருதடி மின்னலாய் நீ பிறப்பின் இடியாகி என் மனம் தொடருதடி