மழை..
மழை..
இல்லையென்றால் ஏங்குகின்றாய்...
தூவிவிட்டுச்செல்வேனா...
அடித்துப்பொழிந்துவிட்டு செல்வேனா...
மணிகணக்கா...
நாட்கணக்கா..
என்று வருவேன் ..
எப்பொழுது வருவேன்..
தமிழ் நாடு வெதர்மேன் ஜோசியத்துக்காக காத்திருகின்றாய்....
இரு வருகிறேன் என்றால் ஒதுங்கிப்போக நினைக்கின்றாய்..
இருந்தாலும் ...
ஆழ்மனது அறிவேன்....
ஏக்கங்கள் புரியும்...
ஸ்பரிசத்தின் தேடல்கள் தெரியும்...
சாரலாய் நனைக்க முடிவெடுத்தப்பின்
குடை என்ன தடுத்து விட முடியும்....
