Shop now in Amazon Great Indian Festival. Click here.
Shop now in Amazon Great Indian Festival. Click here.

KANNAN NATRAJAN

Fantasy

2  

KANNAN NATRAJAN

Fantasy

மார்டினா

மார்டினா

1 min
158


உன்னில் இத்தனை

உற்சாகம் புரள்வது

எப்படி பெண்ணே!

நீ தட்டிய

ஒவ்வொரு பந்தும்

வெற்றிக்கோப்பைகளை

சொந்தமாக்கிய மர்மம்

இன்றுவரை எனக்கு

புரியாததேனோ!


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy