KANNAN NATRAJAN

Inspirational

4  

KANNAN NATRAJAN

Inspirational

தாய்

தாய்

1 min
306


உலகை எட்டிப்

பார்க்க உதவிய

அன்பு தெய்வம்

சுருங்கிய விழிகளில்

குழந்தைகளின் வரவை

முதியோர் இல்ல

சன்னல் கம்பிகளைப்பிடித்தபடி

எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్