கனவு சன்னல்
கனவு சன்னல்
கனவு சன்னலைத்திறந்து விட்டேன்-அதில் கம்பிகளே இல்லைநீ நுழைவதற்கு ஏதுவாய்!தனிமைப் புண்ணின்ஆழ இருட்டைக்கீறி விட்டுப்பீறிடும் குருதி போல-சூரியன்பிதுங்கும் அதிகாலையில்உறக்கத்தைக்கண்களுக்குள்தினித்துக் கொள்கிறேன்கனவெல்லாம் நீமனமொன்றிக்காதல் செய்யதோள் கொடுப்பாயாஎன்றேன்கீச்சுக் கீச்சென்றுகிளியொன்றுதூக்கம்கலைத்ததுபடபடவெனசிறகை அடித்துக்கொண்டுதொலை தூரத்தில்நீதுயர் ஈரத்தில்என் கண்கள்கம்பிகளே இல்லைஎன் கனவுசன்னலுக்கு!மனமொன்றிக்காதல் செய்யதோள் கொடுப்பாயா?