ஓயா மனம்
ஓயா மனம்
நேற்றும் நாளையும்எஞ்சிய மனம்மழைத்துளி ஈரம்அது உணரும்இக்கணம் நீளம் மூச்சும் பேச்சும்உள்ளார்ந்த பலம்குணங்கள் மாறும்நிஞங்களும்,எனினும்கற்றல் வேணும்கனவுகள் நீளும்ஓயா மனம்அழியா வாழும்கனவுகள் மாறும்எஞ்சிய மனம்அது ஆற்றல் முகம்மீண்டும் காணும்நேற்றும் நாளையும்!