STORYMIRROR

Deepa Sridharan

Romance

4  

Deepa Sridharan

Romance

குறுந்தொகைத் தாக்கம்

குறுந்தொகைத் தாக்கம்

1 min
250


தேக்கு மார்பில்தேங்கிய கண்ஈரம்அவன் கோதிய இரு முடியும் பாரம் விட்டகன்றஅந்தி நொடியில்கண் திறந்த நிலாசுட்டனைந்தவான் கொடியில் கொட்டித் தீர்த்ததேன் பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே!


Rate this content
Log in

Similar tamil poem from Romance