STORYMIRROR

Deepa Sridharan

Inspirational

4  

Deepa Sridharan

Inspirational

அழு!

அழு!

1 min
318

பலவீனம் என்று சுரக்கும் முன்னேஎன்னைதுடைத்து விடுகின்றனர் சிலர்வாழ்தற்கான சாட்சி நான்தோல்விகள் வலிகள்ஏமாற்றங்கள் இயலாமைகள்பிரிவுகள்துரோகங்கள் எனவாழ்கை எறிந்தஅத்தனைக் கற்களையும்தூளாக்கித் தூணாக்கிதுளியாய் உருளும் பளு தூக்கி நான்கரு விழி தேக்கியநான்.அழு!அன்பை பரிவைஇரக்கத்தைவருத்தத்தைமனிதத்தை அனுதாபத்தைஇமைச் சிறகில்ஏந்தித் தவித்து சக உயிரைத்தாங்கிப் பிடிக்கும்பலம் நான்மனப் பளுநெகிழும் கலம் நான்!பலவீனம் என்றுஎன்னையார் சொன்னார்?அழு!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational