சில காதல் அப்படித்தான்
சில காதல் அப்படித்தான்
தளும்பாமல் நிரப்பிவிட்டுவிலகிச் செல்கிறான்அவளுக்கோநீந்தவும் தெரியவில்லைஅணைகட்டிக்கொள்ளவும்தெரியவில்லைமூச்சுமுட்ட அவனைப் பருகித் திணறுகையில்மீண்டும் நிறைத்துஅவள் பெயரை அழைத்துதமிழ் அமுதைப் புகட்டுகிறான்கவிதைச் சுவையைவினவுகிறான்அவன் நிரப்பியநினைவின் நீட்சியேஅவள் கவிதைஎன்பது அவனுக்குப்புரிந்தாலும்புரியாவிட்டாலும்அவன் நிறைத்து விலகிக்கொண்டேஇருக்கப்போகிறான் அவள் பருகித்திணறிக்கொண்டேஇருக்கப்போகிறாள்சில காதல்அப்படித்தான்பரந்த நித்தியத்தின்பாலைவனம் போல!