STORYMIRROR

Geetha Prasad

Romance

4  

Geetha Prasad

Romance

காதலியே

காதலியே

1 min
354

உன் விரல் பிடிக்க ஏங்கியே

 நிழலாய் தொடர்ந்தேன், 

உன் பார்வையில் விழவே 

பறவையாய் சுற்றி திரிந்தேன், 

உன் புன்னகை காணவே 

நகைச்சுவை நாயகன் ஆனேன்,

உன் தலை கோதிடும் காற்றாய் 

என் சுவசக்காற்றை பரிசளித்தேன்,

நீ முணுமுணுக்கும் பாடலாய் என் வரிகளை தந்தேன்,

உன்னுடன் என்றும் வாழவே என்னையே நான் தருகிறேன் காதலியே, 

ஏற்பாயோ ?? மறுப்பாயோ ??

 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance