உன்னுடன்
உன்னுடன்
ஒவ்வொரு காலையும் உன் முத்தத்தில் தொடங்க வேண்டும் மார்போடு உன் முகமும் மடியோடு உன் சோகமும் தாங்க வேண்டும் இம்சையாய் செல்ல சண்டைகள் போட வேண்டும் உயிர் உள்ளவரை உண்ணவலாய் நான் மட்டுமே வாழ வேண்டும்🥰😘

