STORYMIRROR

ஆகாஷ் காமராஜ்

Romance

4  

ஆகாஷ் காமராஜ்

Romance

மாற்றம்

மாற்றம்

1 min
301

மனதில் ஏதோ புதிய மாற்றம்

மாற்றத்திற்கு காரணம் யார்?

யாராக இருக்க முடியும்

இவ்வுலகில்

உன்னைத் தவிர........

ஆம்

உன்னை பார்த்த பிறகு

நான் என்னை மறந்தேன்

இவ்வுலகை மறந்தேன்

ஆனால்,

ஒன்றை மறக்கவில்லை

அது உனைத்தான்

கண்ணாடியில் முகம்

பார்த்தேன் அதில்,

எதிரொலித்தது என் முகம் அல்ல

உன் முகம்.

இந்த மாற்றத்தின் பெயர் தான் என்ன?

அது தான் காதல்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance