STORYMIRROR

ஆகாஷ் காமராஜ்

Others

3  

ஆகாஷ் காமராஜ்

Others

கல்வியா? அனுபவமா?

கல்வியா? அனுபவமா?

1 min
160

  

இச்சமுகமானது, வாழ்க்கையை

இப்படித்தான் வாழ வேண்டும் என்றும்;

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றும் கூறுகிறது;

பணத்தை செலவழிக்காவில்லையெனில் கஞ்சன்;

பணத்தை செலவழித்தால் ஊதாரி;

சிரித்தால் மூடன்;

சிரிக்காவிடில் வஞ்சகன்;

பேசினால் பைத்தியக்காரன்;

பேசாவிடில் ஊமை;

இவைகளை சமாளிக்க நம்மிடம் இருக்கும் ஒரு கருவியே"அறிவு"

அறிவு, அதனை நாம் எப்படி பெறுவது?

கல்வியின் மூலமா?

அனுபவத்தின் மூலமா?

கல்வியின் மூலம் பெறும் அறிவு சிறந்தது;

அதனைக் காட்டிலும் சிறந்தது,

அனுபவமே, அனுபவங்களின் மூலமே அறிவைத் தேட முடியும்.



Rate this content
Log in