கனா
கனா

காணும் கனவிற்காக,
வியர்வை விதைக்காதவன்,
வீழும் வினாவாய் மண்ணில் வாழ்கிறான்!!
தன் கனவினை வெல்ல , தூக்கத்தினைத் தொலைத்தவன்,
வீழ்ந்தும் வினாவாய் விண்ணில் வாழ்கிறான்!!!!
காணும் கனவிற்காக,
வியர்வை விதைக்காதவன்,
வீழும் வினாவாய் மண்ணில் வாழ்கிறான்!!
தன் கனவினை வெல்ல , தூக்கத்தினைத் தொலைத்தவன்,
வீழ்ந்தும் வினாவாய் விண்ணில் வாழ்கிறான்!!!!