காத்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்
நான் காத்திருக்கிறேன்
உனக்காக..
கனவுகளின் ஓட்டத்தில்
தொலைத்துவிட்ட என்
வாழ்க்கையில் நீ மறுமுறை
வருவாய் என ஏங்கியே
காத்திருக்கிறேன் உனக்க
உணர்வுகளின் கொந்தளிப்பினில்
சிதைந்து போன நம் பிணைப்பினில்
மீண்டும் ஒரு முறையேனும்
நாமாக வெற்றிக் கொள்ள
வெட்கமின்றி காத்திருக்கிறேன்
வருவாயா மறுபடியும்
என்னிடத்தில்?