காதலின் பரிதவிப்பு
காதலின் பரிதவிப்பு

1 min

173
௭னதுயிர் காதலனே!
பிரியமனமின்றி மனம்புரண்டு தவிக்கிறேனடா...
உன்னை கட்டி அணைத்த
இரு கைகளும்
முத்தமிட்ட நெற்றியும்
உன்னை ஏங்கி துடிக்கின்றதே..!
பாா்த்து இரசித்த இமைகளும்
மூச்சுவிற்ற காற்றும்
உன் வாசனை தேடுகின்றதே..!
௭ங்கு பார்த்தாலும் உன் நினைவுகளே..!
சுற்றிய இடமெல்லாம் உன் நியாபகமே..!நெஞ்சை துளைத்து கண்ணீரில் இரத்தமாய் துளிர்கின்றதே..!
௭ன்னை சிறைவைத்தாலும் மூச்சுகாற்றாய் உன் உயிரோடு கலந்துவிடுவேனடா..!