காதல்
காதல்
என் விழிகள் அலைகிறதே - உனை
கண்ணில் காணும் வரை
என் கைகள் தவிக்கிறதே - உனை
கட்டி அணைக்கும் வரை
என் இதயம் துடிக்கிறதே - உனை
நெஞ்சில் புதைக்கும் வரை
ஏய் பெண்ணே .....
உன் கண்களில் நூறு நிலவை
படைத்த இறைவன் .....
உன் இதயத்தில் ஒரு சூரியனை
படைத்தது விட்டான் .....
அதனால் தானோ
உன் வார்த்தைகளால்
எனை சுட்டெரிக்கிறாய் ........!!!