கண்ணின் கவித் தத்துவம்
கண்ணின் கவித் தத்துவம்
மனிதனின் உடலில் உள்ள முக்கியமான பாகம் கண்கள். கண்கள் உலகில் உள்ள அனைத்தையும் பார்ப்பதற்கு உதவுகிறது.
மயக்கும் கண்கள்!
மனதிற்கு பிடித்த கண்கள்!
மிக அழகான கண்கள் !
உயிர்களை ஈர்க்கும் கண்கள்!
எழில் மிகுந்த கண்கள்!
அழகை காண உதவும் கண்கள்!
என்னை மயக்கிய கண்கள் !
மற்றவர்களை மயக்க வைக்கும் கண்கள்!
அதுவே உன் இரு கண்கள் !
அழகே !அழகே ! அழகே!
நீ உன் பார்வையால் என்னை ஈர்த்து,என் உள்ளத்தில் இடம் பிடித்தாய் . கடவுள் இவ்வுலகித்திலேயே உனக்கு எப்படி இவ்வளவு அழகு வாய்ந்த கண்களைப் படைத்தார்!?!
பேசாமல் கொல்கிறது அவள் உதடுகள் !
பேசியே கொல்கிறது அவள் கண்கள் !