Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manobala . P

Romance Fantasy Others

4.5  

Manobala . P

Romance Fantasy Others

உயிரைத் தீண்டும் உன்னத காதல் கடிதம்

உயிரைத் தீண்டும் உன்னத காதல் கடிதம்

1 min
254


என் அன்பிற்கு உரியவள்! 

  என் ஆசைக்கு உரியவள்! 

என் பண்பிற்கு உரியவள்! 

 என் பாசத்திற்கு உரியவள்! 

என் வசனத்திற்கு உரியவள்! 

 என் வாழ்க்கைக்கு உரியவள்! 

என் மனதிற்கு உரியவள்! 

  என் மாட்சிக்கு உரியவள்! 

என் கண்களுக்கு உரியவள்! 

 என் காதலுக்கு உரியவள்! 

என் சந்தோஷத்திற்கு உரியவள்! 

 என் சாந்தத்திற்கு உரியவள்! 

என் தன்னம்பிக்கைக்கு உரியவள்! 

 என் தாயகத்திற்கு உரியவள்! 

என் நலனுக்கு உரியவள்! 

  என் நாட்டியத்திற்கு உரியவள்! 

அந்த அவள் ஏன் நீயாக இருந்து என் வாழ்க்கைக்கு உறுதுணையாக வரக் கூடாது?

                              இப்படிக்கு, 

                 உன் அன்பிற்குரியவன்



Rate this content
Log in

Similar tamil poem from Romance