காதல் விதை
காதல் விதை


வார்த்தைகளால் பதியனிட்டு
பாசம் எனும் நீரூற்றி
ஆசையாலே பாத்தி கட்டி
அரும்பி நிற்கும் காதல் விதை
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
வளர்கிறதே - அன்பினை
ஆதாரமாகக் கொண்டே !
வார்த்தைகளால் பதியனிட்டு
பாசம் எனும் நீரூற்றி
ஆசையாலே பாத்தி கட்டி
அரும்பி நிற்கும் காதல் விதை
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
வளர்கிறதே - அன்பினை
ஆதாரமாகக் கொண்டே !