காரணம்மிலா காதல்💙
காரணம்மிலா காதல்💙
நீ காற்றாய் பறந்து என் விழி நீர் துடைத்தாய்,
நீ மண்ணில் ஓடி எந்தன் தேடல் தொடர்ந்தாய்,
நீ கூவும் ஒலியே நான் கேட்கும் இசையடா,
நீ காட்டும் வழியில் நான் கண்டேன் என் வாழ்வின் வழியடா,
நீ நீட்டிய கரங்களால் நிம்மதி கொண்டேனடா,
தங்க ரதமாய் என்னை தாங்கும் தேரே,
என் இருசக்கர இருதயமே,
என்றும் என் முதல் காதல் நீயடா💙