இனியது...
இனியது...


இனிது இனிது
உன் இதழமுதம் இனிது.
மெதுவாக நீ சுவைத்த
பாக்கின் நறுமணத்துடன்
உன் கருமையான மீசையின்
நறுக்கென்ற தொடு உணர்வுடன்
என் இதழ்கள் சொன்னது
இனிது இனிது
உன் இதழ்களும் இனிது.
இனிது இனிது
உன் இதழமுதம் இனிது.
மெதுவாக நீ சுவைத்த
பாக்கின் நறுமணத்துடன்
உன் கருமையான மீசையின்
நறுக்கென்ற தொடு உணர்வுடன்
என் இதழ்கள் சொன்னது
இனிது இனிது
உன் இதழ்களும் இனிது.