இணையம்
இணையம்


இணையம்.....
உடலுக்கு கணையம் போன்றது!
அறிவை அள்ளித் தரும் அமுத சுரபி!
கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பகத்தரு!
உள்ளங்கை நெல்லிக்கனி!
உலகையெல்லாம் சுற்றிக் காட்டும் செயற்கைக் கோள்!
அதே வேளையில்.....
மனப்பசியும்... கட்டுப்பாடும் அவசியம்!
வலையம் போதைத் தரும் மது!
துட்டைப் பெற்று நட்டைக் கழற்றும் ஸ்பேனர்!