STORYMIRROR

முனைவர் மணி கணேசன்

Tragedy

4  

முனைவர் மணி கணேசன்

Tragedy

இயற்கை > மனிதன்

இயற்கை > மனிதன்

1 min
368

இனிமை பயக்காத சுய தனிமை

எட்டி விலகி நிற்கும் சமூகவிலக்கல்

எரியும் உள்ளங்கைக்குள் அடங்காத பூமி

பழகிப்போனது வீட்டுச் சிறை வாழ்க்கை

இயற்கையின் காலடியில் மனிதத் திமிர்!


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy