கொரோனா காலம்
கொரோனா காலம்
அது ஒரு இனிய காலம்
எந்திரமாகிப் போன மினிதன் மனிதனானான்.
நிறைவேறாக்கனவு வாழ்க்கை நனவாகிப் போனது.
நெருக்கமற்றுக் கிடந்த உறவுகள் இறுகின.
நினைக்க நினைக்க இனிக்கும் 2020!
அது ஒரு இனிய காலம்
எந்திரமாகிப் போன மினிதன் மனிதனானான்.
நிறைவேறாக்கனவு வாழ்க்கை நனவாகிப் போனது.
நெருக்கமற்றுக் கிடந்த உறவுகள் இறுகின.
நினைக்க நினைக்க இனிக்கும் 2020!