STORYMIRROR

Siva Aravindan

Romance

3  

Siva Aravindan

Romance

என்னவள்

என்னவள்

1 min
229

பரந்து விரிந்த பூமியில்,

தேடி தேடி கண்டறிந்தவள் நீ,

பகலில் தெரியும் வெண்ணிலவு நீ,

நெஞ்சில் மின்னும் நட்சத்திரம் நீயடி,

பதில் தெரியாத புதிர் நீ,

என் இரவுகளுக்கு வண்ணம் பூசியவள் நீயே..


Rate this content
Log in

Similar tamil poem from Romance