சுதந்திரத்தின் பயன் என்ன?
சுதந்திரத்தின் பயன் என்ன?


#FreeIndia
பச்சிளங் கிள்ளையும்
பாலியல் வன்கொடுமைக்கு
தப்பிப் பிழைக்க வழியிலாது
வல்லூறுகள் மனித உருவில் உலவும்
உள்ளமிலா தேசமதில்
சுதந்திரம் பெயரளவில் இருந்து
பயன் என்னவோ ?
#FreeIndia
பச்சிளங் கிள்ளையும்
பாலியல் வன்கொடுமைக்கு
தப்பிப் பிழைக்க வழியிலாது
வல்லூறுகள் மனித உருவில் உலவும்
உள்ளமிலா தேசமதில்
சுதந்திரம் பெயரளவில் இருந்து
பயன் என்னவோ ?