அரசு அதிகாரி
அரசு அதிகாரி


எத்தனை தடைகள்
என் முன் வந்தாலும்
எத்தனை இடமாற்றம்
எனக்கு அளித்தாலும்
இறப்பு என்பது ஒருமுறைதான்
என்பதை உணர்ந்தே
இலஞ்சம் இல்லா வாழ்வை
உணர்ந்து நானும்
காந்திய வழியில்
வாழ்ந்திடுவேன்!!
எத்தனை தடைகள்
என் முன் வந்தாலும்
எத்தனை இடமாற்றம்
எனக்கு அளித்தாலும்
இறப்பு என்பது ஒருமுறைதான்
என்பதை உணர்ந்தே
இலஞ்சம் இல்லா வாழ்வை
உணர்ந்து நானும்
காந்திய வழியில்
வாழ்ந்திடுவேன்!!