ஈசல்
ஈசல்

1 min

184
மழை வரவை
அறிவிக்கும்
தபால்காரர்!
வாழ்க்கையை மகிழ்ச்சியாக
ஒருநாள் வாழ்ந்து
மடியும் மகிழ்ச்சியான பறவை!
மழை வரவை
அறிவிக்கும்
தபால்காரர்!
வாழ்க்கையை மகிழ்ச்சியாக
ஒருநாள் வாழ்ந்து
மடியும் மகிழ்ச்சியான பறவை!