STORYMIRROR

VAIRAMANI NATARAJAN

Others

3  

VAIRAMANI NATARAJAN

Others

புறா

புறா

1 min
158

உன் சிவந்த பாதம் கண்டு

கவிஞரும் கவிதை எழுதுவார்!

அமைதிக்கான சின்னமாய்

உன்னைத் தான் கொண்டுள்ளோம்!

ஒருவனுக்கு ஒருத்தி என்ற

உன்னத கொள்கையை மனிதனுக்கு

உணர்த்துவது நீ!



Rate this content
Log in