கற்பனை
கற்பனை
நம்மால் நினைத்துப்
பார்கக முடியாததை
நினைக்க வைக்கும்!
கனவிலே வந்து
கவலையைப் போக்கும்
அருமருந்து!
நம்மால் நினைத்துப்
பார்கக முடியாததை
நினைக்க வைக்கும்!
கனவிலே வந்து
கவலையைப் போக்கும்
அருமருந்து!