ஏணி
ஏணி
எல்லோரையும் ஏற்றிவிட்டு
நீ மட்டும் இருந்த இடத்தில்
இருப்பாய் பள்ளிக்கூட
வாத்தியாரைப் போல்!
எல்லோரையும் ஏற்றிவிட்டு
நீ மட்டும் இருந்த இடத்தில்
இருப்பாய் பள்ளிக்கூட
வாத்தியாரைப் போல்!