கடவுள்
கடவுள்
மனசாட்சிப்படி
வாழும் உயிர்களை
கடவுள் காப்பான்!
அண்டவெளி அனைத்திலும்
சாதி மத நிற வேறுபாடில்லாமல்
மனித உள்ளங்களில்
நிறைந்திருக்கும் கடவுள்
துன்பங்கள் அகற்றி
வாழ வைப்பான்!
மனசாட்சிப்படி
வாழும் உயிர்களை
கடவுள் காப்பான்!
அண்டவெளி அனைத்திலும்
சாதி மத நிற வேறுபாடில்லாமல்
மனித உள்ளங்களில்
நிறைந்திருக்கும் கடவுள்
துன்பங்கள் அகற்றி
வாழ வைப்பான்!