சொல்வாக்கு
சொல்வாக்கு
செல்வாக்கு செல்லாமல்
போகாது காத்திட
வேண்டின்
சொல்வாக்கினை கொல்லாமல்
தவறாது காத்திட
வேண்டும்..
செல்வாக்கு செல்லாமல்
போகாது காத்திட
வேண்டின்
சொல்வாக்கினை கொல்லாமல்
தவறாது காத்திட
வேண்டும்..