செய்ய வேண்டிய செயல்!
செய்ய வேண்டிய செயல்!
செய்ய வேண்டிய செயல்களையும் அதற்கான காரணிகளையும் நன்றாக ஆராய்ந்தபின்னரே நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும்!
செய்து கொண்டிருக்கும் ஒரு செயலிலிருந்து பாதியில் விலகினால் அது தவறாகும்!
செய்து கொண்டிருக்கும் ஒரு செயலில் ஒரு சில இடர்பாடுகளுக்காக அந்தச் செயலையே நிராகரிப்பது தவறாகும்!
செய்ய வேண்டிய செயலினை பிறகு சிந்திக்கலாம் என்று செயல்படுவது தவறாகும்!
