செயல்!
செயல்!
செய்யும் செயலினைச் சிந்தித்துச் செயல்படு!
செய்யும் செயலால் ஏற்படும் இழப்புகளைக் கவனித்துச் செயல்படு!
செய்யும் செயலினால் ஏற்படும் விளைவுகளைச் சிந்தித்துச் செயல்படு!
செய்ய வேண்டிய செயலினை எப்பொழுது ஆரம்பிப்பது என்று சிந்தித்துச் செயல்படு!
