சான்றோர் செயல்!
சான்றோர் செயல்!
தவறான செயல்களில் ஈட்டுபவர்களை நல்வழிப் படுத்த முயல்பவர்கள் சான்றோர்!
உழைத்துப் பொருள் ஈட்டிய செல்வத்தினை சரியான முறையில் பயன்படுத்திட அறிவுரைகள் கூறுபவர்கள் சான்றோர்!
வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று நம்மை வழி நடத்துபவர்கள் சான்றோர்!
